[X] Close >

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்: புதிய பட அறிவிப்பு!

Title-motion-poster-of--Aiswarya-rajesh---s-25th-film

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள திரைப்படத்தின் தகவல் வெளியாகியுள்ளது


Advertisement

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் அவ்வப்போது படங்களை தயாரித்தும் வருகிறார். சமீபத்தில்
ஓடிடி தளத்தில் வெளியான பென்குயின் திரைப்படமும் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு. இந்த தயாரிப்பின் கீழ் மெர்க்குரி, மேயாத மான், பேட்ட
உள்ளிட்ட சில படங்கள் வெளியாகியுள்ளன.

image


Advertisement

இந்நிலையில் தங்களுடைய அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். பூமிகா என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது ஐஸ்வர்யா ராஜேஷின்  25வது படமாகும்.

மேலும் பூமிகா திரைப்படத்தின் மோஷன் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்தப்படத்தை இயக்குநர் ரதீந்திரன் இயக்கவுள்ளார்.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close