ஹோண்டா நிறுவனத்தின் புதிய பைக்கான 200 சிசி ‘ஹார்னெட் 200ஆர்’ ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் தங்கள் புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளனர். அந்த பைக் விலை மற்றும் சிறப்பம்சங்களை வெளியிடாத ஹோண்டா நிறுவனம் டீசர் மூலம் பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. அதன்படி, 5 கியர்கள் கொண்ட பைக்காக அது இருக்கும் எனத் தெரிகிறது. அத்துன் 200 சிசி இன்ஜின் பவர் கொண்ட பைக் அது. சிங்கிள் சிலிண்டர் மற்றும் எல்.இ.டி டிஸ்ப்ளே ஸ்பீடாமீட்டர் வழங்கப்பட்டுள்ளன.
ஹோண்டா சிபிஎஃப் 190ஆர் வடிவமைப்புபோல உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கின் விலை எக்ஸ்-ஷோரூமில் ரூ.1.20 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அபாச்சி ஆர்டிஆர் 200 4வி, பஜாஜ் பல்சர் என்எஸ்200 மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக அமையும் வகையில் ஆகஸ்ட் 27ஆம் தேதி இந்த புதிய பைக்கை ஹோண்டா நிறுவனம் வெளியிடயிருக்கிறது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!