''கருப்பு தொப்பி.. மாஸ்க்..'': குடும்பத்தினருடன் அஜித் - வைரல் வீடியோ..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குடும்பத்துடன் அஜித் காரில் ஏறி செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது


Advertisement

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவர் இல்லையென்றாலும், அங்கெல்லாம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். படம் வெளியீடு, ஃபர்ஸ்ட் லுக், பாடல், டிரைலர் வெளியீடு அல்லது பிறந்த நாள் என்பதையும் தாண்டி அஜித்தின் சாதாரண நிகழ்வைக் கூட அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து, அதனை உடனே இந்திய அளவு ட்ரெண்டிங்காக மாற்றிவிடுவார்கள்.

image


Advertisement

இந்நிலையில் குடும்பத்துடன் அஜித் காரில் ஏறி செல்லும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் அஜித்தின் மனைவி ஷாலினி முதலில் காரில் ஏறுகிறார். பின்னால் வரும் அஜித் மாஸ்கை முகத்தில் மாட்டிக் கொண்டு பிறகு காரில் ஏறி செல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை வெளியானது. பின்னர் வலிமை திரைப்படத்தில் அஜித் நடித்து வந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் படம் தொடர்பான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement