தமிழக அரசு விழாக்களில் திமுக எம்.பி,எம்எல்ஏக்களை புறக்கணிப்பதற்கு கனிமொழி கண்டனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகமெங்கும் நடக்கும் அரசு விழா மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது கண்டனத்துக்குரியது என்று திமுகவின் மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்


Advertisement

image

இதுதொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “தமிழகமெங்கும் நடக்கும் அரசு விழா மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பிக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது கண்டனத்துக்குரியது” என்று கூறியுள்ளார். ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலினும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.


Advertisement
loading...
Related Tags : kanimozhidmkகனிமொழிதிமுக

Advertisement

Advertisement

Advertisement