இந்தியாவில் ஆறு ஏர்போர்ட்கள் அதானியின் நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. அதனால் இனி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா என்பதற்கு பதிலாக அதானி ஏர்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா என்றுதான் மாற்றவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ முதலில் அகமதாபாத், லக்னோ, மங்களூர் ஆகிய விமான நிலையங்கள் விற்கபட்டன. இப்போது ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகியவை விற்கப்படவுள்ளன. ஆனால் இந்த ஆறு ஏர்போர்ட்களும் அதானியின் நிறுவனத்துக்குத்தான் விற்கப்பட்டுள்ளது. அதனால் இனி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா என்பதற்கு பதிலாக அதானி ஏர்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா என்றுதான் மாற்றவேண்டும்” என்று கூறியுள்ளார்
Loading More post
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்