உலகளவில் அதிக பயனர்களை கொண்ட மின்னஞ்சல் சேவை தளமான கூகுளின் ஜிமெயில் சேவை முடங்கியுள்ளதாக அதன் பயனர்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
ஜிமெயிலில் போட்டோ மற்றும் ஃபைல்களை அட்டாச் செய்ய முடியவில்லை என சில பயனர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் ஜிமெயில் தளத்திற்குள் லாக்-இந்த செய்ய முடியவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக நெட்வொர்க் செயலிழப்பை கண்காணிக்கும் பிரபல போர்டல் நிறுவனம் ஒன்று அமெரிக்காவின் EDT நேரப்படி அதிகாலை 1:16 மணி முதல் கூகுள் சிக்கல்களை சந்தித்து கொண்டிருப்பதாக ரிப்போர்ட் செய்திருந்தது.
கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக ஜிமெயில் முடங்கியுள்ளது. ஜூலையில் இந்தியாவை சேர்ந்த கூகுள் பயனர்கள் ஜிமெயில் சேவையை பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.
சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளதாக கூகுள்அதன் பயனர்களுக்கு பதிலளித்துள்ளது.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!