காயமடைந்த பசுவை ஹெலிகாப்டர் மூலம் விவசாயி மீட்டுக்கொண்டு சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால், இப்போது சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஆல்ப்ஸ் மலையில் காயமடைந்த பசு ஒன்றை விவசாயி அம்ரோஸ் அர்னால்டு ஹெலிகாப்டரில் கொண்டு சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் பசு தொங்கிக்கொண்டே செல்வது அதிர்ச்சியையும் பயத்தையும் உண்டாக்கியிருக்கிறது.
இன்று ஆல்ப்ஸ் மலையில் 1000 மாடுகள் கீழே இறங்கியபோது ஒருமாடுக்கு மட்டும் விபத்து ஏற்பட்டுவிட்டது. காயமடைந்த பசுவை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் என்பதால் ஹெலிகாப்டர் உதவியோடு மருத்துவமனை கொண்டு சேர்த்திருக்கிறார் விவசாயி.
Loading More post
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
கொரோனா கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் இன்று ஆலோசனை!
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி