திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா உறுதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் மக்கள் உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இந்நிலையில், அவரக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement