ஸ்டெர்லைட் வழக்கு தீர்ப்பில் நீதியை நம்புகிறோம் -கமல்ஹாசன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாளை வெளிவரவுள்ள ஸ்டெர்லைட் வழக்கு தீர்ப்பில் நீதியை நம்புகிறோம் என்று மக்கள் நீதிமைய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ நாளை ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு. நீதியை நம்புகிறோம். நாளை நமதாகவே இருக்கும் என நம்பும் பல கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக... உங்கள் நான்” என்று கூறியுள்ளார்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement