[X] Close >

மனைவியைக் காப்பாற்ற சுறாவுடன் சண்டையிட்ட கணவன் - குவியும் பாராட்டு!!

Man-jumps-on-shark-and-punches-it-to-save-his-wife-in-Australia

மனைவியைக் காப்பாற்ற சுறாவுடன் சண்டையிட்ட கணவனை பலரும் பாராட்டியுள்ளனர்


Advertisement

image

ஆஸ்திரேலிய மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மேக்வாரி கடற்கரையில் 35 வயதான சாண்டெல்லே டாய்ல், ஷெல்லி கடற்கரையில் உலாவும்போது 2 முதல் 3 மீட்டர் அளவுள்ள  சுறாவால் தாக்கப்பட்டார். உடனடியாக டாய்லின் கணவர் சுறா மீது குதித்து அதனை குத்தி டாய்லை மீட்டார். பிறகு டாய்லுக்கு பார்வையாளர்கள் மற்றும் துணை மருத்துவர்களால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது, பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாய்லுக்கு காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்குப் பிறகு போர்ட் மேக்வாரி பகுதியில் உள்ள கடற்கரை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தைரியமாக சுறாவைத் தாக்கி மனைவியை மீட்ட கணவரை பலரும் பாராட்டியுள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close