நடிகர் விக்ரம் பிரபு தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஓய்வுக்கு குறித்து நெகிழ்வோடு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அந்தப் பதிவில்,
“தோனி நீங்கள் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர். ஒரு சவாலை எடுத்துக்கொண்டு திட்டமிட்டு செய்வீர்கள். சர்வதேச அரங்கில் சாதனை நிகழ்த்தி இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த்துள்ளீர்கள். நீங்கள் தன்னலமற்ற நபர்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அடுத்தப் பதிவில் சுரேஷ் ரெய்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து,
“ உங்களை சந்தித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் களத்தில் மட்டும் அல்ல வெளியிலும் மாணிக்கம். மிகச்சிறந்த வீரர். ஒரு ரசிகராக நண்பராக நினைவோடு இருப்பேன்” என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.
Loading More post
ஆபத்தான முன்னுதாரணம்!- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு
’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!