சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெற்றார் தோனி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்றதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.


Advertisement

image

சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சிப் பெற்று வரும் தோனி இன்று மாலை தனது இன்ஸ்டா பக்கத்தில் "உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி இன்று 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்" என பகிர்ந்துள்ளார். இந்தச் செய்தியை ஏஎன்ஐ செய்தி நிறுவனமும் உறுதிச் செய்துள்ளது.


Advertisement

loading...

Advertisement

Advertisement

Advertisement