உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணங்களில் மிகச்சிறந்த அனுபவமாக துபாயில் நடந்துவரும் பாலைவனப் பயணத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. முதல் ஐந்து சிறந்த சுற்றுலா அனுபவங்களில் அந்தப் பயணமே முதலிடம் பெற்றுள்ளதாக டிரிப்அட்வைசர் என்ற சர்வதேச நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் பாலைவனப் பகுதியில் ஒட்டகம் மற்றும் காரில் செல்லும் பயணங்கள் சுற்றுலாப் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகின்றன. அதற்கு அடுத்த இடங்களில் இத்தாலியின் ப்ளாரன்ஸ் நகரம், நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரங்கள் வருகின்றன.
கடந்த 12 மாதங்களாக உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பயணிகளிடம் கருத்துக்களைக் கேட்டு டிரிப்அட்வைசர் நிறுவனம் சிறந்த பயண அனுபவத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட சட்டப்பேரவையில் நுழைந்துவிடக் கூடாது: மார்க்சிஸ்ட்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!