'பிரித்தாளும் சக்திகளிடமிருந்து நாடும் தமிழகமும் விடுதலையடைய உழைப்போம்' ‬- கமல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா தொற்றிலிருந்தும், பிரித்தாளும் சக்திகளிடமிருந்தும், நாடும் தமிழகமும் விடுதலையடைய உழைப்போம் என கமல் தெரிவித்துள்ளார். 


Advertisement

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ‪74-வது சுதந்திர தினத்தையொட்டி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதில் அவர், ''‪74வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம். கொரோனா தொற்றிலிருந்தும், பசி, வறுமை, ஊழல், பிரித்தாளும் சக்திகள் இவற்றிடமிருந்தும், நாடும் தமிழகமும் விடுதலையடைய உழைப்போம். ‬


Advertisement

‪வளமான வாழ்க்கை அனைவருக்கும் என்ற நம் கனவு நனவாகட்டும். ‬ ‪ஜெய்ஹிந்த்'' என்று பதிவிட்டுள்ளார். ‬

loading...

Advertisement

Advertisement

Advertisement