சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் தமிழக முதல்வர்

tamilnadu-cm-flag-hoist-in-chennai-fort

சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


Advertisement

image

தலைமைச் செயலகத்திலுள்ள கோட்டை கொத்தளத்தில் 4 வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றிவருகிறார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement