கொலையில் முடிந்த வாய்த்தகராறு ... சொத்து தகராறில் நேர்ந்த விபரீதம்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சொத்து தொடர்பாக தந்தை - மகனுக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறு கொலையில் முடிந்துள்ளது. 


Advertisement

விசாகப்பட்டினத்தின் சினமுஷிடிவாடா பகுதியில் உள்ள சத்யா நகரில் வசித்து வந்துள்ளார் 40 வயதான ஜலராஜு.

image


Advertisement

அவருக்கும் அவரது தந்தை வீரராஜுக்கும்இடையே சொத்து தொடர்பாக பேசியதில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அந்த தகராறில் சொத்துக்காக மகனையே வீரராஜு கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

image

‘வீரராஜு சம்மட்டியால் அவரது மகன் ஜலராஜூவை ஓங்கி அடித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதன் பின்னர் வீரராஜு நேரடியாக போலீஸ் ஸ்டேஷனில் கொலை செய்ததாக சொல்லி சரண்டரானார். தற்போது அவர் நீதிமன்ற காவிலில் வைக்கப்பட்டுள்ளார்’ என இந்த வழக்கை விசாரித்து வரும் பென்டுர்தி காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement