கல்லீரல் பிரச்னை: “த்ரிஷ்யம்” பட இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மலையாளத்தில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற த்ரிஷ்யம் படத்தை இந்தியில் ரீமேக் செய்த இயக்குநர் நிஷிகாந்த் காமத் கல்லீரல் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Advertisement

image

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படத்தை தமிழ் தெலுங்கு என்று  பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டபோது அஜய் தேவ்கான், ஷ்ரேயா மற்றும் தபு நடிப்பில், அப்படத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்கியவர் நிஷிகாந்த் காமத் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

image

இவர்,  இயக்குநர் மட்டுமல்ல; தயாரிப்பாளரும்கூட. இந்தி மற்றும் மராத்திமொழி திரைப்படங்களை தயாரித்துள்ளார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement