1,6,9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் சேர்க்கை - செங்கோட்டையன்

sengottaiyan-said-admission-will-started-at-august-17-for-1-6-9th-standard-in-tamilnadu

1,6,9-ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா வைரஸின் தாக்கம் குறையவில்லை. கல்வியாளர்கள், பெற்றோர் கருத்துகள் அறிந்த பின்பு கொரோனா தாக்கம் குறைந்த பின்பு பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார். பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியக்கூறுகளே இல்லை. 1,6,9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் சேர்க்கை நடைபெறும். 11 ஆம் வகுப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் சேர்க்கை நடபெறும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எந்த விதமான குழப்பமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement