டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை – மத்திய உயர் கல்வித்துறை செயலாளர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம்வ ரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய உயர்க் கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

மனிதவள மேம்பாட்டுத் துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவில் இது குறித்து பேசிய மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் “கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம்வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை. இதுகுறித்து வரும் 15 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement