பாரதியார் தோற்றத்தில் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாரதியாரின் தோற்றத்தில் உள்ள படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நகைச்சுவை, குணசித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.


Advertisement

image

பாரதியாரின் தோற்றத்துடன் புத்தகம் படிக்கும் இரண்டு படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் எம்.எஸ்.பாஸ்கர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் சுற்ற ஆரம்பித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement