கரூர் : தீயில் கருகி 3 பேர் உயிரிழப்பு

3-death-into-fire-in-karur

கரூர் ராயனூரில் வீட்டிற்குள் தாய் மற்றும் 2 மகன்கள் ஆகியோர் தீப்பிடித்து உயிரிழந்தனர்.


Advertisement

கரூர் ராயனூரில் வீட்டிற்குள் தாய் முத்துலட்சுமி, மகன்கள் ரட்சித், தட்சித் ஆகியோர் தீப்பிடித்து உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தா? தற்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement