கர்நாடகாவில் அடுத்த 24 மணிநேரத்தில் மிகத்தீவிர கனமழை பொழிய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு கர்நாடகாவின் மலைப்பாங்கான பகுதிகளில் அதிகமான மழை அல்லது மிக அதிகமான மழை பெய்யக்கூடும், இது மிகத்தீவிர மழையாகவும் இருக்கலாம். அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு உட்புற கர்நாடகாவிலுள்ள பல இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?