கர்நாடகாவில் அடுத்த 24 மணிநேரத்தில் மிகத்தீவிர கனமழை : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடகாவில் அடுத்த 24 மணிநேரத்தில் மிகத்தீவிர கனமழை பொழிய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.


Advertisement

image

கடலோர  கர்நாடகா  மற்றும் தெற்கு  கர்நாடகாவின்  மலைப்பாங்கான பகுதிகளில் அதிகமான மழை அல்லது மிக அதிகமான மழை பெய்யக்கூடும், இது மிகத்தீவிர மழையாகவும் இருக்கலாம். அடுத்த 24 மணி நேரத்தில்  வடக்கு  உட்புற கர்நாடகாவிலுள்ள பல இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement