[X] Close

14 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைத்த 900 ரூபாய் மற்றும் பர்ஸ்: மும்பை சுவாரஸ்யம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

14 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 900 ரூபாய் பணம் மற்றும் பர்ஸை மும்பை ரயில்வே போலீஸார் மீட்டு தந்திருக்கின்றனர். இந்த 900 ரூபாயில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 ரூபாயும் அடக்கம்.


Advertisement

image

ஹேமந்த் பதால்கர் என்பவர் மும்பை சத்ரபதி ரயில் நிலையத்திலிருந்து உள்ளூர் ரயிலில் சென்றபோது தனது பர்ஸ் மற்றும் 900 ரூபாய் பணத்தை இழந்தார். இது தொடர்பாக அப்போது ரயில்வே காவல்நிலையத்தில் அவர் புகாரும் அளித்திருந்தார். இந்த பர்ஸ் மற்றும் 900 ரூபாய் பணம் இப்போது அவருக்கு திரும்ப கிடைத்திருக்கிறது. அவரது பர்ஸில் இருந்த 900 ரூபாயில் 100 ரூபாயை முத்திரை காகித செலவுகளுக்காக எடுத்துக்கொண்ட ரயில்வே காவல்துறை, மீதமுள்ள 300 ரூபாயை பாதல்கரிடம் வழங்கியது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 ரூபாயை உரிய குறிப்புகளுடன் மாற்றியபிறகு திருப்பித்தருவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. 


Advertisement

Courtesy: https://www.hindustantimes.com/mumbai-news/man-s-wallet-lost-in-local-train-found-by-cops-after-14-years-in-mumbai/story-EwOHsIxWLToE4Vk5OaH5xN.html

loading...

Advertisement

Advertisement

Advertisement