“விரைவில் 234-ல் விஜய்” : மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் விஜய்யின் ‘தலைவா’ திரைப்படம் வெளியாகி 7-வது ஆண்டு தினத்தையொட்டி அவரது மதுரை ரசிகர்கள் போஸ்டர்களில் அரசியல் பேசியுள்ளனர்.


Advertisement

நடிகர் விஜய்யின் ‘தலைவா’ திரைப்படம் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆனால் தமிழகத்தில் வெளியாகவில்லை. பின்னர் பல்வேறு பிரச்னைகளுக்கு பின் ஆகஸ்ட் 20-ஆம் தேதி தமிழகத்தில் வெளியானது. இந்நிலையில் தலைவா திரைப்படத்தின் 7வது ஆண்டு வெளியிட்டு நாளையொட்டி விஜய் ரசிர்கள் ஒட்டியுள்ள, அந்தப் போஸ்டர்களில் அரசியல் சர்ச்சை வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

image


Advertisement

விஜய் முடிவு எடுத்தால் இனி உங்களுக்கு துயர நாளாக மாறும் எனவும், விரைவில் 234-ல் விஜய் எனவும் குறிப்பிட்டுள்ளனர். நடிகர் விஜய் வழக்கமாக தனது திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் போஸ்டரில் அரசியல் பேசுவது தொடர்கதையாக மாறியுள்ளது.

“2 மாதங்கள் சோஷியல் மீடியா பக்கமே போகக்கூடாது” - மாணவருக்கு நீதிமன்றம் உத்தரவு

loading...

Advertisement

Advertisement

Advertisement