“எல்லாம் 2 நொடிகளில் நடந்தது” விமான விபத்திலிருந்து உயிர்தப்பியவர் பேட்டி.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஏர் இந்தியா விமானம், கோழிக்கோட்டில் தரையிறங்கியபோது இரண்டாக வெடித்து சிதறியது. இந்த கோர விபத்து இரண்டே நொடிகளில் நடந்துமுடிந்தது என்கிறார் விபத்திலிருந்து உயிர்தப்பிய பயணி யூஜின் யூசுப்.


Advertisement

image

விமான விபத்திலிருந்து தப்பிய யூசுப் பேசும்போது “ விமானம் தரையிறங்கும்போது திடீரென இவ்விபத்து நடந்தது, அனைத்தும் 5 முதல் 10 நொடிகளில் முடிந்துவிட்டது. விபத்து நடந்தவுடன் அனைவரும் சத்தம்போட்டு அலறியபடி எழுந்து நின்றுகொண்டே இருந்தோம், சிலர் அவசரகால வழியின் மூலமாக தப்பிக்க முயற்சி செய்தனர்.


Advertisement

மீட்புப்படயினரும் விரைவாக வந்ததடைந்தனர், அவர்களும் பல வகையில் உதவ முயற்சி செய்தனர். ஆனால் கடும் மழை காரணமாக மீட்புப்பணிகளில் பல தடைகள் இருந்தது, அனைவரும் மீட்கப்பட்ட பிறகு மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்” என்கிறார் அதிர்ச்சியுடன்.

loading...

Advertisement

Advertisement

Advertisement