[X] Close

மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


Advertisement

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் “எனக்கு கொஞ்சம் காய்ச்சல் உள்ளது, சுவாசிப்பதில் சிக்கல் உள்ளது. அறிகுறிகள் இருந்ததையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நான் மருத்துவமனையில் அனுமதித்துக்கொண்டேன். நீங்கள் அனைவரும் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். முக்கியத்துவம் வாய்ந்த ஏதாவது இருந்தால் நீங்கள் என்னை அழைக்கலாம். சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். எனது நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement