கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழையால் அம்மாநிலமே பாதிக்கப்பட்டுள்ளது
.
இந்நிலையில், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் ’கேரளாவில் மட்டுமல்ல கனமழை. மேற்குத்தொடர்த்தி மலையில் ஒவ்வொரு ஆண்டும் காரணமாக கனமழை பேரழிவு ஏற்படுகிறது.
The devastation not only in Kerala but the entire Western Ghats because of heavy rainfall, seen almost every year, is the result of ‘nature abuse’. And we are repeat offenders in the name of faster GDP growth. — Jairam Ramesh (@Jairam_Ramesh) August 8, 2020
இது இயற்கையை சூறையாடுவதன் விளைவுதான் குறிப்பிட்டுள்ளார். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் பாதிக்கிறது’ என்று கூறியிருக்கிறார். ஏற்கெனவே, கேரளாவில் தென்மேற்கு பருவமழையின்போது கடந்த 2018 ஆம் ஆண்டு வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டது. இடுக்கி மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே அபாயத்தை சந்தித்துள்ளது கேரளா.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!