4 வருடங்கள் எலிகளை பிடிக்கும் பணி... ரிட்டையர் ஆன இங்கிலாந்து பூனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

லண்டனில் உள்ள இங்கிலாந்தின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் வசிக்கும் லார்ட் பாமர்ஸ்டன் என்ற பூனையை தலைமை எலி பிடிக்கும் பணியில் அமர்த்தியிருந்தனர். அதன் சுட்டிப்பிடிக்கும் கடமைகள் மற்றும் தந்திரத்தை பாராட்டியதோடு, சேவையில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் இன்று தெரிவித்துள்ளது.


Advertisement

அண்டை நாட்டில் மவுஸ் கேட்சராக(எலி பிடிக்கும் பணியில்) இருந்த லாரி என்ற பூனை ஊரடங்கு காரணமாக ஓய்வுபெற்று கிராமத்தில் வாழ்ந்து வருவதை ஒட்டி, லார்ட் பாமர்ஸ்டனுக்கும் ஓய்வு கொடுத்துள்ளனர்.
இந்த இரண்டு பூனைகளுக்கும் சொந்தமான சோஷியல் மீடியா அக்கவுண்டுகள் உள்ளன. அதில் அவற்றின் புகைப்பட கலைஞர்களுடன் மிகவும் பிரபலமான உள்ளன.

ஏப்ரல் 2016இல் பாமர்ஸ்டன் லண்டனில் உள்ள நாய்கள் மற்றும் பூனைகள் காப்பகத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. ஒரு எலி பிடிக்கும் பூனையைத்தான் வைத்திருப்பதாக நினைத்தேன். ஆனால் 1,05,000 ட்விட்டர் ஃபாலோவர்களைக் கொண்ட ஒருவரை வைத்திருக்கிறேன் என பாமர்ஸ்டனின் ஓய்வை அறிவித்த எஃப்.சி.ஓவின் செயலாளர் சர் சைமன் மெக்டொனால்ட் கூறியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement