191 பயணிகளுடன் கேரளாவில் தரையிறங்கிய விமானம் விபத்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

துபாயில் இருந்து 191 பயணிகளுடன் கேரளாவிலுள்ள கோழிகோடு விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளானது.


Advertisement

image

191 பயணிகளுடன் துபாயில் இருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானம் சற்று முன்பு விபத்துகுள்ளானது. மீட்புப்பணியில் ஈடுபடுவதற்காக ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வீரர்கள், மீட்புப்படை வீரர்கள் விரைந்துள்ளனர்.


Advertisement

loading...

Advertisement

Advertisement

Advertisement