கைத்தறிகள் நம் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண்- கமல்ஹாசன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கைத்தறிகள் நம் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண் என்று மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இன்று தேசிய கைத்தறி தினம், அதனையொட்டி கமல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ கைத்தறிகள் நம் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண். கைகளில் வண்ணம் செய்யும் அவர்களைக் கைவிடாது காத்தல் நம் கடமை மட்டுமல்ல, நம் பெருமையும் கூட. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கைத்தறி பொருட்களை பயன்படுத்துதல் தான் அக்கலை காக்கப்பட,இந்த தேசிய கைத்தறி தினத்தில் நம் கடமை. நாமே தீர்வு” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement