கேரளாவில் கடும் நிலச்சரிவு : 80 பேரை காணவில்லை..?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 80 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டிமுடி பகுதியில் இருக்கும் தனியார் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக குடியிருப்பு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அங்கே நேற்று இரவு கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் 20 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

image


Advertisement

அத்துடன் 80 பேரை காணவில்லை எனக் கூறப்படுகிறது. நான்கு பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.1000 கோடியில் கட்டப்படும் தடுப்பணைகள் : நெல்லையில் முதல்வர் பேட்டி

loading...

Advertisement

Advertisement

Advertisement