[X] Close >

ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவை ஆதரித்திருப்பார் - ஓபிஎஸ்

Jayalalithaa-would-have-supported-BJP---OPS

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெயலலிதா என்ன முடிவெடுத்திருப்பாரோ, அதனையே அதிமுகவின் 3 அணிகளும் எடுத்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 


Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பேசிய அவர், இரு அணிகள் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவை பொருத்தே அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற தனியா‌ர் நிறுவன திறப்பு விழாவில் பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.

பின்னர் பேசிய அவர், ஜெயலலிதா முடிவு செய்ததுபோலத்தான் அதிமுகவின் அனைத்து அணிகளும் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன என கூறினார். மேலும், இரு அணிகள் இணைவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close