அகமதாபாத் மருத்துவமனையில் தீ விபத்து; 8 கொரோனா நோயாளிகள் பலி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அகமதாபாத்தில் கொரோனா சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 8 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Advertisement

இந்த  தீ விபத்துக்கான  காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து அகமதாபாத் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement