சட்டைப்பைகளில் கோழிக்குஞ்சுகள்..க்யூட்டான ஆப்கான் சிறுவர்கள்: வைரலாகும் வீடியோ.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆப்கானிஸ்தானில் நடந்து செல்லும் மூன்று சிறுவர்களை பிடித்து ஒருவர் விசாரிக்கிறார், பிறகு இரு சிறுவர்கள் தனது பாக்கெட்டில் இருந்து கோழிக்குஞ்சுகளை வெளியில் எடுத்து காண்பிக்கின்றனர். அழகான இந்த மூன்று சிறுவர்களின் வீடியோதான் இப்போது டிவிட்டரில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.


Advertisement

image

குடிசியா கான்பரி என்ற கணித ஆசிரியர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் “ மூன்று சிறுவர்கள் வருகிறார்கள், அவர்களை ஒருவர் விசாரிக்கிறார். திருதிருவென விழித்தபடி ஒரு சிறுவன் கோழிக்குஞ்சை சட்டை பையில் இருந்து எடுக்கிறான், அதனை இன்னொரு சிறுவன் பார்க்கிறான். மற்றொரு சிறுவனும் தன் பையில் இருந்து கோழிக்குஞ்சினை எடுக்கிறான், பிறகு நடந்து செல்கிறார்கள்” இந்த வீடியோ டிவிட்டரில் பதிவிட்டவுடன் அனைவராலும் பெரிதும் விரும்பப்படுகிறது. பல நெட்டிசன்களும் இந்த அழகிய சிறுவர்களின் ரியாக்‌ஷன்களை பற்றி சிலாகித்து எழுதி வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement