லாக்அப் மரணம் விவகாரம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காவல் தொடர்பாக மத்திய அரசு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

நாட்டில் நடைபெறும் காவல் மரணங்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய குற்றவியல் ஆணவக் காப்பம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் 2017 மற்றும் 2018ஆம் மட்டும் நாட்டில் 108 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

image


Advertisement

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கம் விலை ரூ.976 உயர்வு : சவரன் ரூ.42,592க்கு விற்பனை

loading...

Advertisement

Advertisement

Advertisement