குழந்தை குறித்த கேள்விக்கு பதிலளித்த அனுஷ்கா சர்மா !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. இவர், தனது  ஃபாலோயர்ஸ்களின் பல்வேறு கேள்விகளுக்கு நேற்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலளித்துள்ளார்.


Advertisement

 

image


Advertisement

அவற்றில் சில,

“உங்கள் வாழ்க்கையின் சிறந்த பகுதி எது?

அனுஷ்கா : எனது பள்ளிப் பருவம்தான். எனக்கு கடினமானதாக இருக்கவில்லை.


Advertisement

உங்கள் வாழ்க்கை முழுக்க என்ன உணவை சாப்பிட விரும்புகிறீர்கள்?

அனுஷ்கா: கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து சைவ உணவுகளையே உட்கொண்டு வருகிறேன். இனியும் அதனையே கடைபிடிக்க விரும்புகிறேன்

நீங்க சமைப்பீங்களா?

image

அனுஷ்கா : ஐயாம் குட் குக்

காதல் நீண்ட காலம் நீடிக்க எதை கடைபிடிக்க வேண்டும்?

அனுஷ்கா: நல்ல புரிதலும் உண்மையோடும் இருக்கவேண்டும்

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களிடம் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து கேட்கிறார்களா?

அனுஷ்கா யாரும் அப்படி கேட்பதில்லை: சோசியல் மீடியாக்களில் மட்டும்தான் கேட்கிறார்கள். 

image

என்று இப்படி கேட்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

நடிகை அனுஷ்கா சர்மாவும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் கந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இதனிடையே கடந்த ஜனவரியில் நடிகை நடாஷாவுடன் நிச்சயதார்த்தம் தெய்து தனது காதலை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா – நடாஷா தம்பதிகளுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அனுஷ்காவிடம் இக்கேள்வி பலராலும் கேட்கப்பட்டுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement