மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா!

Union-Minister-Dharmendra-Pradhan-tests-COVID-19-positive

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


Advertisement

image

திங்கட்கிழமை கொரோனா பரிசோதனை செய்துகொண்ட அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சிகிச்சைக்காக ஹரியானாவில் உள்ள மெதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement