ஜப்பான் ரோபோட்டிக் ஸ்டார்ட்-அப் சி மாஸ்க் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்மார்போனை ப்ளூடூத் மூலம் இணைத்துவிட்டு மாஸ்க்கை அணிந்துகொண்டால் அழைப்புகளை மேற்கொள்ளலாம், குறுஞ்செய்திகளை அனுப்பலாம். வெள்ளை சிலிக்கானால் இந்த மாஸ்க் செய்யப்பட்டுள்ளது.
ரோபோட்டில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த மாஸ்க்கை தயாரித்துள்ளனர் என டோனட் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தைசுக் ஓனோ கூறியுள்ளார்.
முகமூடியில் சுவாசிப்பதற்கு ஏற்றவாறு முன்புறத்தில் கட்அவுட்கள் இருக்கவேண்டும். எனவே ஸ்மார்ட் மாஸ்க்குகள் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்காது. இருப்பினும், வழக்கமாக அணியும் மாஸ்க்குகளுக்கு மேல் அணியக்கூடிய வகையில் இந்த மாஸ்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெள்ளை பிளாஸ்டிக் மற்றும் சிலிக்கான் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மைக்ரோபோன் பதிக்கப்பட்டுள்ளது. இது ஜப்பான் மொழியிலிருந்து சீன, கொரிய, வியட்நாமியம், ஸ்பானிஷ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உதவுகிறது.
தற்போது ஒலி மற்றும் எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில் ஏ.ஆர் மற்றும் வி.ஆர் பட அமைப்புகளுக்கு விரிவாக்கப்படும். இது டிஜிட்டல் உலகின் புதிய தகவல் தொடர்பு சாதனமாகும்.
40 டாலர் விலை நியமிக்கப்பட்டுள்ள இந்த மாஸ்க்குகள் செம்டம்பர் முதல் விற்பனைக்கு வரவிருக்கிறது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு