நண்பர்கள் தினத்துக்காக நடிகர் சிம்புவின் ’என் நண்பனே’ பாடல் வெளியீடு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நண்பர்கள் தினத்தையொட்டி ‘என் நண்பனே’ என்ற பாடலை தயாரித்து பாடியிருக்கிறார். இந்தியாவில் ஆகஸ்ட் முதல்வாரம் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சிம்பு இப்பாடலை பாடி வெளியிட்டுள்ளார்.


Advertisement

image

 


Advertisement

https://www.youtube.com/watch?v=t1v6n8GImJc&feature=youtu.be

 

 "ஞேயங் காத்தல் செய்"  என்ற இசை ஆல்பமாக வெளியாகியுள்ள, இப்பாடல் இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே, “காதலியைக்கூட விட்டுக்கொடுக்கலாம். நல்ல நண்பனை எப்பவும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்றுக்கூறி நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியவர் சிம்பு என்பது  குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement