நண்பர்கள் தினத்தையொட்டி ‘என் நண்பனே’ என்ற பாடலை தயாரித்து பாடியிருக்கிறார். இந்தியாவில் ஆகஸ்ட் முதல்வாரம் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சிம்பு இப்பாடலை பாடி வெளியிட்டுள்ளார்.
https://www.youtube.com/watch?v=t1v6n8GImJc&feature=youtu.be
"ஞேயங் காத்தல் செய்" என்ற இசை ஆல்பமாக வெளியாகியுள்ள, இப்பாடல் இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே, “காதலியைக்கூட விட்டுக்கொடுக்கலாம். நல்ல நண்பனை எப்பவும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்றுக்கூறி நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியவர் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை