கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அறிகுறிகளை கவனித்து தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
I have been tested positive for #Covid19 & also been admitted to the hospital on the advice of doctors as a precaution.
I request all those who had come in contact with me to check out for symptoms & to quarantine themselves.— Siddaramaiah (@siddaramaiah) August 4, 2020Advertisement
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரா தேவ் சிங் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
Loading More post
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!