2050-ம் ஆண்டில் இந்தியாவில் குப்பைகளைக் கொட்ட புதுடெல்லி அளவுக்கு இடம் தேவைப்படும் என்று தொழிற்துறை கூட்டமைப்பான அசோசம் தெரிவித்துள்ளது.
இத்தகைய நிலை உருவாகும் என்பதால், “இந்த நிலப்பரப்புகள் வேறு எதற்கும் பயன்படுத்த முடியாத நிலப்பகுதியாக இருக்கும். 2050-ல், 88 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு, அதாவது புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் நிர்வாகத்துக்குக் கீழ் இருக்கும் நிலப்பரப்பு அளவுக்கு குப்பைகளைக் கொட்ட இடம் தேவைப்படும்” என்று அசோசேம் மற்றும் கணக்கியல் நிறுவனமான பிடபிள்யுசி ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 50% மக்கள் தொகை நகரப் பகுதிகளிலேயே வாழும் நிலை 2050-ல் ஏற்படும் என்றும், கழிவு உற்பத்தி ஆண்டுக்கு 5% அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் முதல் 50 லட்சம் வரை மக்கள் தொகை இருக்கும் முதல் வகுப்பு நகரங்கள் நாட்டின் மொத்த கழிவுகளில் 80% கழிவுகளை உற்பத்தி செய்யும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?