[X] Close

சுஷாந்துக்கு ஆபத்து என்று பிப்.25 ஆம் தேதியே காவல்துறைக்கு தெரியும்: தந்தை தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சுஷாந்தின் உயிருக்கு ஆபத்து என்று பிப்ரவரி 25 ஆம் தேதியே மும்பை, பந்த்ரா காவல்துறைக்கு தெரியும், ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்தின் தந்தை தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இதுபற்றி மேலும் கூறிய சுஷாந்தின் தந்தை கே.கே. சிங் “ பிப்ரவரி 25 ஆம் தேதியே நான் பந்த்ரா காவல்துறையிடம் எனது மகன் ஆபத்தில் உள்ளான் என்று தெரிவித்தேன், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு ஜூன் 14 ஆம் தேதி சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டு, தற்போது 40 நாட்கள் ஆகியும் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் நான் பீகாரிலுள்ள பாட்னா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

 

 

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement