[X] Close

நாய்க்குட்டிக்கு மாஸ்க் அணிவித்து சைக்கிளில் கூட்டிச்சென்ற சிறுவன் - வைரல் வீடியோ

Subscribe
Littile-boy-adjust-his-dog-s-mask-before-bicycle-ride---Viral-video

வெளியே செல்லும்போது மாஸ்க் அணியாமலும், இதை அணியாமலே இருந்திருக்கலாம் என்ற வகையிலும் பலர் வெளியே சுற்றிக்கொண்டிருப்பதை பார்க்கமுடிகிறது. ஒரு சிறுவன் தானும் மாஸ்க் அணிந்துகொண்டு, தனது நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்து அது சரியாக உள்ளதா என உறுதிசெய்யும் வீடியோ இணையத்தில் பரவி பலரின் இதயங்களை வென்றுள்ளது.


Advertisement

’விலைமதிப்பற்றது’, ‘புத்திசாலித்தனமானது மற்றும் அழகான மிகச் சிறந்த செய்தி. பாதுகாப்பாக இருக்கவும், மற்றவர்களையும் பாதுகாப்பாக வைக்கவும்’, ’இந்த இரக்க குணம் குடும்பத்திலிருந்து வந்திருக்கிறது. உங்கள் அன்புக்குரியவர்களை பராமரிப்பது அவசியம்’, என்னவொரு சமூக பொறுப்புள்ள சிறுவன்!’ போன்ற பல கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு அந்த சிறுவனை பாராட்டி வருகின்றனர்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close