குப்பைத் தொட்டியை சாய்த்து உணவு சாப்பிட்ட கரடி: வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் கருப்புக் கரடி ஒன்று, உணவிற்காக சாலையில் இருந்த குப்பைத் தொட்டியை இழுத்து உணவு சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது 


Advertisement

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உணவு தேடி இரண்டு கருப்புக் கரடிகள் நுழைந்தன. அங்குமிங்கும் உணவைத்தேடி அலைந்த அந்தக் கரடிகளுக்கு எங்கும் உணவு கிடைக்கவில்லை. இதனையடுத்து அங்குள்ள வீட்டின் அருகே இரண்டு கரடிகளும் சென்றன.  அதில் ஒரு கரடி வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியை இழுத்துச்சென்று தெருவில் யாராவது வருகிறார்களா என வேவு பார்த்தது. தெருவில் யாரும் வர வில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட அந்தக் கரடி குப்பைத்தொட்டியை கீழே தள்ளி அதிலிருந்த உணவுகளை சாப்பிட்டது. இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement