கடந்த 30 ஆம் தேதி டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியாகாந்தி இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பேசிய சர் கங்கா ராம் மருத்துவமனையின் நிர்வாகக் குழு தலைவர் டாக்டர் டி.எஸ்.ராணா “
சோனியா காந்தி அவர்கள் ஜூலை 30-ம் தேதி மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று மதியம் 1 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது” என்று கூறினார்
Loading More post
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி
"கலப்படமில்லாத காங்கிரஸ்காரர்!" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி
அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்