மன்மோகன் சிங்கின் ஆட்சிகாலம் கெடுநோக்கம் கொண்ட கதைகளால் தூற்றி சிதைக்கப்பட்டது. தாம் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டோம் என்ற பாடத்தை காங்கிரஸ் கட்சி கற்றுக்கொண்டு தன்னை புதுப்பிக்க வேண்டும். ஆனால் சித்தாந்த எதிரிகளின் கைகளால் ஆட்டுவிக்கப்படக்கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா “ 2014 ஆம் ஆண்டு பதவி விலகியபோது மன்மோகன் சிங் கூறிய வார்த்தைகள் “ வரலாறு எனக்கு கருணையுடன் இருக்கும்” என்றார். தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர் தேசத்துக்கான தனது பல்லாண்டு சேவையை நிராகரிப்பார்கள் என்றும், அவரது பாரம்பரியத்தை அழிக்க முற்படுவார்கள் என்றும் அவர் நினைத்திருக்க முடியுமா - அதுவும் அவர் முன்னிலையில்? “ என்று பதிவிட்டிருந்தார்.
அதுபோல முன்னாள் மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி “ 2004 முதல் 2014 வரை பாஜக ஆட்சியில் இல்லை. ஆனால் அந்த இக்கட்டான காலத்திலும் பாஜகவினர் வாஜ்பாயை குற்றம் சாட்டிக்கொண்டிருக்கவில்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக காங்கிரஸ் கட்சியினர் தற்போதும் பாஜக அரசை எதிர்த்து போராடுவதை விடவும், மன்மோகன் சிங் ஆட்சியைத்தான் எதிர்க்கின்றனர். பிரித்தாளப்படும்போதுதான் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்” என்று டிவீட் செய்திருந்தார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?