’2 மணிநேரம் ஒன்றும் செய்யவில்லை’ - 1.8 மில்லியன் பார்வையுடன் ஹிட் அடித்த யுடியூப் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முகமது டிடிட் என்ற யுடியூபர் 27,000 ஆயிரம் ஃபாலோவர்களைக் கொண்ட ஒரு யுடியூப் சேனலை நடத்தி வருகிறார். அவர் கடந்த ஜூலை 10 அன்று ஒரு வீடியோவை பகிர்ந்தார். அந்த வீடியோ இப்போது 1.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.


Advertisement

ஜூலை 10 அன்று இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒருவர் வினோதமான வீடியோ ஒன்றை தனது யுடியூப் பக்கத்தில் பதிவேற்றினார். அதில் அவர் இரண்டு மணிநேரம் எதுவும் செய்யவில்லை. ‘2 JAM nggak ngapangapain' என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவை(’இரண்டு மணிநேரம் ஒன்றும் செய்யவில்லை’) 27,000 ஃபாலோவர்களைக் கொண்ட பக்கத்தில் வெளியிட்டார்.

 


Advertisement

image

தனது சப்ஸ்க்ரைபர்ஸ் அவரிடம் இளைஞர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக ஒரு வீடியோவை பதிவிடும்படி கேட்டுக்கொண்டதை அடுத்து, இந்த வீடியோவை அவர் உருவாக்கியதாக கூறியுள்ளார். இந்த வீடியோவை யுடியூபில் மட்டும் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ஒன்றுமே செய்யாமல் 2 மணி நேரம் உட்கார்ந்து இந்த இளைஞன் சம்பாதித்துவிட்டார் போன்ற ஏராளமான கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. 

loading...

Advertisement

Advertisement

Advertisement