விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கிரேன் விழுந்து 10 பேர் உயிரிழப்பு - அதிர்ச்சி வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் துறைமுகத்தில் கிரேன் விழுந்து 10 பேர் உயிரிழந்தனர்.


Advertisement

சரக்கு பெட்டகங்களை கையாளும் 60 அடி உயரமுள்ள ராட்சத கிரேன் திடீரென கீழே விழுந்தது. இதில் அங்கு பணியாற்றி வந்த 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement